#Breaking || மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் - ஆளுநர் அதிரடி உத்தரவு
பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.