ஆளுநர் இன்னொரு அண்ணாமலை - முரசொலி தாக்கு | RN Ravi | Annamalai | Murasoli | ThanthiTV
ஆளுநர் இன்னொரு அண்ணாமலை - முரசொலி தாக்கு
என்ன குறை கண்டார் ஆளுநர்? - திமுக கேள்வி, கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார், யோகா நிகழ்ச்சியில், கார் வெடிப்பு குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியது முறை தானா?, 3 நாளில் என்.ஐ.ஏ. மாற்றிய நிலையில், இதில் என்ன குறை கண்டார் தமிழக ஆளுநர்?, ஜமேசா முபீனை அதிமுக அரசோ, என்.ஐ.ஏ.வோ அவரை தொடர்ந்து கண்காணித்ததா?, பலரை பயங்கரவாதிகள் என அறிவித்த மத்திய அரசு - ஜமேசா முபீன் பெயர் ஏன் இடம் பெறவில்லை? பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்ட திருத்தத்தை திமுக ஆதரித்து வாக்களித்துள்ளது,பயங்கரவாதத்தை தடுப்பதில் திமுகவும், தமிழக அரசும் உறுதியாக உள்ளது, திமுக மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம், ஆளுநர் இன்னொரு அண்ணாமலையாக மாற வேண்டாம், தமிழக பாஜக தாங்காது