- முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி தான்யா டிஸ்சார்ஜ்
- கடந்த மாதம் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் தற்போது டிஸ்சார்ஜ்
- முதல்வர் உத்தரவின் பேரில் சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்ற தமிழக அரசு
- டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு சென்று வரவேற்ற அமைச்சர் நாசர்
- மருத்துவமனையில் இருந்த போது சிறுமியை நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரித்திருந்தார்