"சிதம்பரம் கோவிலில் அரசு பிரச்சினையை உருவாக்குகிறது" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
"சிதம்பரம் கோவிலில் அரசு பிரச்சினையை உருவாக்குகிறது" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
சிதம்பரம் கோவிலில் பிரச்சினைகளை உருவாக்குவது தி.மு.க. அரசின் வாடிக்கையாகிவிட்டதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.