காய்கறிகள் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், மக்கள் தங்களுடன் வாக்குவாதம் செய்வதாக வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
செந்தில், வியாபாரி
"15ம் தேதிக்குப் பிறகு விலைவாசி குறைய வாய்ப்பு"
"நாளை முகூர்த்த நாள் என்பதால் காய்கறி விலையேற்றம்"
"விலையேற்றத்தால் வியாபாரிகளும் பாதிப்பு"
"பொதுமக்கள் குறைவான அளவே காய்கறிகளை வாங்குகின்றனர்
கோமளா
"முன்பெல்லாம் 2 கிலோ வரை காய்கறி வாங்குவோம்"
"இப்போது அரைகிலோ வாங்கும் நிலைமை"
"காய்கறிக்கு மட்டும் வாரத்திற்கு ரூ.500 அதிகம் தேவை"
"வருமானம் அதே வருமானம்-விலைவாசி மட்டும் உயர்வு"