சென்னை பெசன்ட் நகரில் IMA ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ப்ளாஷ்மாமப் நடைபெற்றது. "அனைவருக்கும் ஆரோக்கியம்" என்ற உலக சுகாதார தினத்தின் கருப்பொருளை குறிக்கும் வகையில் இந்த ஃப்ளாஷ்மாப் நடந்தது.