ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் - சென்னையில் நாளை தொடக்கம்

Update: 2023-03-24 00:28 GMT
  • ஜி20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை துவங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளன...
  • இக்கூட்டத்தில் 20 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் விலை வாசி உயர்வு, ஆற்றல் சார்ந்த பொருட்கள் பற்றாக்குறை, பருவ நிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளியல் தாக்கம் குறித்து ஆலோசனை செய்ய பட உள்ளதாக இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்