BREAKING || “ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்...“ - டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அதிரடி உத்தரவு

Update: 2023-01-27 11:58 GMT

"மலைப்பகுதிகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் திருப்தியளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது", தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்/கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு, திரும்ப பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்