கடற்படையின் உயர் அதிகாரி பதவிக்கு லிசா ஃப்ரான்செட்டியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்... இந்நிலையில், அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் பெண் உயரதிகாரி மற்றும் முதல் கூட்டுப்படைத் தலைவி என்ற பெருமையை லிசா பெற்றுள்ளார்... தற்போது கடற்படையின் துணைத் தலைவியாகப் பணியாற்றும் இவரின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.