🔴LIVE : மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்தியாவின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட்டில் ஏராளமான ஊக்க தொகைகள் உள்ளன
வருமான வரி செலுத்துவதில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சுற்றுலா உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
விலைவாசி உயர்வை குறைக்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது