நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் திடீர் அனுமதி... | Nirmala Sitaraman

Update: 2022-12-26 10:37 GMT

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்