ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு என தகவல்
2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டவர் கே.வி.ராமலிங்கம்
2011ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கே.வி.ராமலிங்கம்/தற்போது அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் உள்ளார்