"இனி லேசான காய்ச்சல், சளிக்கு இந்த மாத்திரைகளை சாப்பிட கூடாது" - இந்தியர்களுக்கு எச்சரிக்கை - சாப்பிட்டால் என்ன ஆகும்?
லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாட்டிக் மருந்து கள் பரிந்துப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.