இளம் வயது மாரடைப்பு இப்படியும் வரலாம்?.. அந்த ஒரு அறிகுறி அவர்களுக்கே தெரியாது - எச்சரிக்கும் மருத்துவர்
திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், அலட்சியம் வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் மாரடைப்பை கண்டறிவது மற்றும் அதனை தடுப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்.