🔴LIVE : கோவையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு
கோவையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு
கோவை கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக கோவை அனைத்து ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர்,காவல் ஆணையர்,காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்ட கருத்து கேற்பு கூட்டமானது நடைபெற்று வருகிறது கூட்டம் முடிந்த பிறகு இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர்.