- நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- சமீபகாலமாக அடிக்கடி ஸ்டன்ட் வீடியோக்களை பதிவிட்டு வரும் திஷா பதானி, "சூர்யா 42" படத்துக்காகத்தான் இந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என பேசப்படுகிறது.