#BREAKING || காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
"காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது"