"கைது நடவடிக்கை கேவலமான அரசியல்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
- மணிஷ் சிசோடியா கைது செய்திருப்பது கேவலமான அரசியலைக் காட்டுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- மணிஷ் சிசோடியா ஒரு அப்பாவி என்றும், அவரை கைது செய்திருப்பதால் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
- அனைவரும் இவற்றை பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், போராட்டம் வலுவடையும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.