திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2023-07-14 06:08 GMT

திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை ஆஜராகுவதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு

திமுக கோப்புகள் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை

Tags:    

மேலும் செய்திகள்