கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்"இந்த பக்கம் அடிச்சிடுமோ-னு பயமா இருக்கு" நாகையில் கடும் கடல் சீற்றம்
கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.
மாண்டஸ் புயலால் நாகையில் கடும் கடல் சீற்றம்.
கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்களில் வீடுகள் சேதம்.
இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்..