மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா.. ஹாரி-மேகன் தம்பதிக்கு அழைப்பு

Update: 2023-03-06 14:58 GMT

பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவிற்கு, அரச பொறுப்புகளைத் துறந்த அவரது மகனான ஹாரி மற்றும் மருமகள் மேகன் மார்க்லேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... சமீபத்தில் ஹாரியின் சுயசரிதை புத்தகம் வெளியாகி, பல அரச குடும்ப ரகசியங்களை அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... ராணி 2ம் எலிசபெத் மறைவை அடுத்து வரும் மே மாதம் அவரது மகன் 3ம் சார்லஸ் மன்னராக முடிசூடவுள்ள நிலையில், இவ்விழாவில் ஹாரியும் மேகனும் பங்கேற்கப் போவதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்