கொரோனாவிற்காக சிகிச்சை பெறுவார்கள் எண்ணிக்கை 32,814 இருந்து 35199ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரள மாநிலத்தில்12433, மகாராஷ்டிரா4587 டெல்லி2460குஜராத் 2013ஹரியானா 1842இமாச்சல் 1764கர்நாடகா1830 தமிழ்நாடு 1900உத்தர பிரதேசம்1192இந்த மாநிலங்களில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 12பேர் கொரோனாவிற்காக பலியாகி உள்ளார்கள்.