அந்தரத்தில் தொங்கும் சர்க்கஸ் தொழில்... பயமறியாதவர்களுக்கே பயம் காட்டிய காலம்
இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன் எண்ணிக்கையில் 100 ஆக இருந்த சர்க்கஸ், தற்போது வெறும் சொற்ப எண்ணிக்கையிலேயே இயங்கி வருகிறது...இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...