"சீனாவில் பரவும் பி.எப்.7 கொரோனா வைரஸ் கொடூரமானது"..."இந்திய மக்கள் அச்சப்பட வேண்டாம்" - தந்தி டிவிக்கு டாக்டர் ஜெய்லால் பிரத்யேக பேட்டி

Update: 2022-12-25 17:11 GMT

சீனாவை பி.எப்.7 வகை கொரோனா மிரட்டி வரும் நிலையில், இந்திய மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று காமன்வெல்த் மருத்துவர்கள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஜெய்லால் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்