மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த கார் - ஒரே நொடியில் டோல்கேட் மீது பயங்கர மோதல்.. வெடித்து சிதறும் பகீர் சிசிடிவி காட்சி
சிலியில் அதிவேகமாக வந்த கார் சுங்கச் சாவடி சுவர் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது...