மதுரையில் பல்லக்கில் மழலையர் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள்
மதுரையில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில், 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, கல்வி கற்க வரும் மழலையர் பள்ளியில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், அவர்கள் பல்லக்கில் அமர வைக்கப்பட்டு, பெற்றோர் உதவியுடன் தூக்கி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, அரிசியில் அவர் தம் தாய்மொழியில், முதல் எழுத்தை எழுதப் பயிற்றுவிக்கப்பட்டது. இதில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மகிழ்ச்சி அடைந்தனர்...