அர்ச்சகர்கள் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-12-17 07:22 GMT

இந்து சமய அறநிலை துறை சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள்.

புதிய கட்டடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .

கோவில்களின் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் திறப்பு .

அர்ச்சகர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் .

Tags:    

மேலும் செய்திகள்