சென்னையில் வீசும் பலத்த காற்று - ஜார்ஜ் கோட்டை தேசிய கொடி சேதம்

Update: 2022-12-09 10:07 GMT

மாண்டஸ் புயல் காரணமாக வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசிய கொடி சேதமடைந்த நிலையில், உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்