180 கி.மீ தொலைவில் மையம் கொண்ட'மாண்டஸ்' - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Update: 2022-12-09 10:21 GMT

"மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது"

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மாண்டஸ் புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு எனவும் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்