தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் எப்படி இருக்கும்?எதுவரை நீடிக்கும்? சென்னை வானிலை கொடுத்த ஷாக்
- அடுத்தடுத்த நாட்களில் வெயில் தகிக்கப் போகிறது. இது சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் முன்னறிவிப்பு மட்டுமல்ல.
- முன்னெச்சரிக்கையும் கூட. தமிழகம் மட்டுமல்ல...
- உலகம் முழுவதுமே வெப்பம் அதிகரித்து வருவதாகத்தான் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
- அவர்கள் முன் வைக்கும் புவி வெப்பமடைதலுக்கும் தமிழக வெப்பத்துக்கும் தொடர்பு உண்டா? இந்த வெப்பம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியைக் கேட்டோம்...
- "தமிழக பகுதிகளில் மேகமூட்டம் இல்லை"
- "மேகம் இருந்தால் சூரியனில் இருந்து வரும் வெப்பம் குறையும்"
- "மேக மூட்டம் குறைவாக இருப்பதாலேயே இந்த வெப்பம்"