சென்னையில் ஒன்றரை கோடி பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் - பெண் ஒருவர் அதிரடி கைது

Update: 2023-02-14 07:27 GMT
  • சென்னை யானைகவுனியில் நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி வழிப்பறி செய்த சம்பவம்.
  • வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் ஒரு பெண்ணை கைது செய்தது காவல்துறை.
  • தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண் கைது.
  • கைதான மும்தாஜிடம் இருந்து ரூ.4.90 லட்சம் பணம் பறிமுதல்.
  • கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள அப்துல் பாஷா என்பவரின் உறவினர் மும்தாஜ் என தகவல்.
  • கொள்ளை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு.
  • செளகார்பேட்டையில் பிப்.2ஆம் தேதி ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி வழிப்பறி.
  • போலீஸ் என்று கூறி நகை வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்றது கொள்ளை கும்பல்.
  • நகை வியாபாரி அளித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை கைது செய்து வரும் தனிப்படை போலீசார்.
  • நகை வியாபாரியிடம் வழிப்பறி- மேலும் ஒருவர் கைது.
Tags:    

மேலும் செய்திகள்