மெரினாவிலிருந்து திரும்பிய இளம்பெண் உயிரிழப்பு... "பானிபூரி, சுண்டல் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படுமா?"- மருத்துவர் தரும் விளக்கம்
பானிபூரி, சுண்டல் போன்றவை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து மருத்துவர் வீரமணி அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.