#BREAKING |செந்தில் பாலாஜி போட்ட வழக்கு -சவுக்கு சங்கருக்கு அபராதம் |Savukku shankar |Senthil Balaji

Update: 2023-06-16 11:19 GMT

சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம், சவுக்கு சங்கர் தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி வழக்கு, மான நஷ்ட ஈடாக ரூ. 2 கோடி வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்