தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கு.. களமிறங்கிய சிபிஐ - ஐபிஎஸ் அதிகாரிக்கு நெருக்கடி
திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ.
திருமங்கலம் உதவி ஆணையர், ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் சிபிசிஐடி விசாரித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடக்கம்.
டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை.