"மன்னரின் காருக்கு இவ்வளவு தான் மவுசா?"... வியப்பை ஏற்படுத்திய ஏலம்

Update: 2023-03-27 07:29 GMT
  • பிரிட்டன் அரசர் சார்லசின் பழைய லேண்ட் ரோவர் கார் 12 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது... கடந்த 2007ம் ஆண்டு 3ம் சார்லஸிந்த லேண்ட் ரோவர் காரை வாங்கினார்.
  • இல்மின்ஸ்டர் நகரில் அதன் மூன்றாவது உரிமையாளரிடம் இருந்த இந்த கார் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரத்து மைல்கள் வரை பயணித்திருந்தது...
  • இந்நிலையில், தற்போது அது 12 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது...
  • சாமானியர்கள் விற்கும் கார் கூட லட்சக்கணக்கில் ஏலம் போகும் நிலையில், பிரிட்டனுக்கே அரசரான சார்லஸின் கார் வெறும் 12 லட்ச ரூபாய்க்கும் மட்டும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்