திருமண ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட மணமக்கள்.. - வைரலாக்கும் வீடியோ காட்சிகள்

Update: 2023-02-04 09:19 GMT

திருமண ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டமணமக்கள்.. - வைரலாக்கும் வீடியோ காட்சிகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருமணம் முடிந்து மணமக்கள் ஊர்வலமாக செல்லும் போது, மேளதாளங்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்