#BREAKING || பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு விழுப்புரம் கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு

Update: 2023-06-16 06:02 GMT

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்