#BREAKING | கலாஷேத்ரா விவகாரம் களமிறங்கிய.. மனித உரிமைகள் ஆணையம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் விவகாரம் தொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.