#BREAKING | டாஸ்மாக் மதுபானங்கள் விலை அதிரடியாக உயர்வு - இன்று முதல் "Full பாட்டிலுக்கு ரூ.320 வரை.."
தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்
குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு 320 ரூபாய் வரை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு