Breaking || ராஜிவ்காந்தி கொலை வழக்கு..முருகன் விடுதலை- பதிலளிக்க உத்தரவு

Update: 2023-07-06 06:53 GMT

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/முருகனின் மனைவி நளினி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகனை விடுவித்தது உச்சநீதிமன்றம்

சிறையில் இருந்து விடுதலையான முருகன் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்

கணவர் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி மனு 

Tags:    

மேலும் செய்திகள்