#BREAKING || டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு..நாசர் அதிரடி நீக்கம் - அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏன்.? - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக) பதில்

Update: 2023-05-09 16:27 GMT


தமிழக அமைச்சரவையில் மாற்றம். பால்வளத்துறை அமைச்சரான நாசர் நீக்கம். அமைச்சராக டிஆர்பி ராஜா நியமனம் - வரும் 11 ஆம் தேதி பதவி ஏற்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் தான் டிஆர்பி ராஜா.

Tags:    

மேலும் செய்திகள்