#BREAKING | கொடநாடு கொலை வழக்கு - நீதிபதிகள் மாற்றம்

Update: 2023-04-29 07:10 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டார்

நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நியமனம்

தமிழகத்தில் பணியாற்றும் 26 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்