#Breaking|| 5 இந்திய ராணுவ வீரர்களை கொன்றது எப்படி? - தீவிரவாத அமைப்பு வெளியிட்ட பகீர் போட்டோக்கள்

Update: 2023-04-25 08:20 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ ட்ரக் மீதான தாக்குதலில் 5 வீரர்கள் இறந்த விவகாரம்

ராணுவ வாகனத்தின் கீழே வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை வெளியிட்டது பிஏஎப்எப் அமைப்பு

எரிபொருள் டேங்க் அருகில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்ததாக தகவல்

உயிரிழந்த வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தது பயங்கரவாத அமைப்பு /தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என விவரித்ததால் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்