#BREAKING || தமிழ்நாட்டில் வரும் 8ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை | TN Rain Updates | TN Weather
தமிழ்நாட்டில் வரும் 8ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை
தென் தமிழ்நாடு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழ்நாடு பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் அடுத்து ஐந்து தினங்களுக்கு கனமழை நீடிக்கக்கூடிய சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.