#Breaking|| தமிழகத்தை உலுக்கிய "பார்" மரணங்கள்.. உரிமையாளர் உட்பட 2 பேர் அதிரடி கைது

Update: 2023-05-22 03:40 GMT

தஞ்சை அருகே மது குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பார் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகியோர் கைது

2 பேர் உயிரிழப்புக்கு மதுவில் சயனைடு கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்

மது குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்/

Tags:    

மேலும் செய்திகள்