#BREAKING ||| தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - இலங்கை கடற்படை அட்ராஸிட்டி

Update: 2023-06-22 02:00 GMT

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை நடவடிக்கை

16 மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 16 பேரும் ராமேஸ்வரம் மீனவர்கள் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்