ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் டென்மார்க்கின் தென்மேற்கு கடற்கரையான, ஃபானோ தீவு கடற்கரையில் நடைபெறும் காற்றாடி திருவிழாவில், கலந்து கொள்ள, உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானோர் வருவது வழக்கம். இந்த ஆண்டும் நடைபெற்ற பட்டம் பறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், வண்ணமயமான பட்டங்களை வான்வெளியில்