முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம்..கையும் களவுமாக சிக்கிய வங்கி ஊழியர்..இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
சேலத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு, வங்கி ஊழியர் ஒருவர் ஐம்பது ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.