2 பில்லியன் வசூலைக் கடந்த 'அவதார் 2'

Update: 2023-01-24 01:26 GMT

ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் வெளியான 'அவதார் தி வே ஆப் வாட்டர்' படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் வசூலை முறியடித்துள்ள இந்த படம், அதிக வசூல் படைத்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை அவதார் இரண்டாம் பாகம் பெற்றுள்ளது. இதனிடையே, உலக அளவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்