"அவதார் ஆன் தி வே - கா​ந்தாரா ஓரம்போ" - ரசிகர்கள் ஒட்டிய அட்ராசிட்டி போஸ்டர் | Avatar | Madurai

Update: 2022-12-15 14:34 GMT

அவதார் படம் வெளியாக உள்ள நிலையில் அதனை வரவேற்று மதுரையில் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் அதிக கவனம் பெற்றுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வரும் 16 ஆம் தேதி அவதார் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

இதனை வரவேற்கும் விதமாக ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் போல அவதாருடைய ரசிகர்கள் என்ற பெயரில் மதுரை முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்